இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

மொழிப்போர் இன்னும் முடியவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழிப்போர் இன்னும் முடியவில்லை, தொடர்ந்து நடைபெறுகிறது. மொழி சிதைந்தால் இனம் சிதையும்.